வாரிசு நடிகை தன்யாவிற்கு சினிமாவால் ஏற்பட்ட சிக்கல்...

Asianet News Tamil  
Published : Feb 16, 2017, 05:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
வாரிசு நடிகை தன்யாவிற்கு சினிமாவால் ஏற்பட்ட சிக்கல்...

சுருக்கம்

பழம்பெரும்  நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா, சமீபத்தில் வெளிவந்த 'பலே வெள்ளையத்தேவா, படத்தில் அறிமுகமானார், இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து தான்யாவிற்கு பட வாய்ப்புகள் குவிகின்றது.

தற்போது அருள்நிதியுடன் பிரித்தவனம் படத்தின் நாயகியாக நடித்து கொண்டிருக்கும் தான்யா வீட்டில் பெரிய பிரச்சனையே வெடித்து வருகிறதாம் , அதற்கு காரணம் இவர் படங்களில் நடிப்பதுதான் என கூறப்படுகிறது .

அந்த காலத்திலேயே சினிமாவில் கதாநாயகிகள் படும் கஷ்டத்தை பார்த்த அவருடைய தாத்தா ரவிச்சந்திரன் . நம்ப குடுப்பதில் இருந்து பெண்கள் யாரும் நடிப்பின் பக்கமே போக கூடாது என்று கூறி இருந்தாராம் .

அவர் பேச்சை மீறி தான்யா தற்போது படங்களில் நடித்து வருவதால் குடுப்பதில் விரிசல் என கூறப்படுகிறது . இதன் காரணமாக படப்பிடிப்பில் அப்சட்டாகவே காணப்படுகிறாராம் இவர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வசமாக சிக்கிய சந்திரகலா! கார்த்திக் கையில் கிடைத்த அந்த வீடியோ ஆதாரம் - இனி தப்பிக்கவே முடியாது:Karthigai Deepam Serial Update!
Celebrity Weddings: கோடிக்கணக்கில் செலவு... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஸ்டார் ஜோடிகளின் திருமணங்கள்!