
கவர்ச்சி போஸ்களால் பிரபலமானவர் நடிகை நோரா ஃபதேஹி. அவ்வப்போது தனது அழகான படங்கள் மற்றும் வீடியோக்களால் நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார்.. கனடிய நடிகை, மாடல், நடனக் கலைஞர், பாடகி மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இந்தி, தெலுங்கு , தமிழ் மற்றும் மலையாள படங்களில் தோன்றியுள்ளார். பாகுபலி பார்ட் 1-ல் நடன கலைஞராக தமிழுக்கு அறிமுகமானார்.
முதன் முதலில் கர்ஜனை: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் .தெலுங்கு உழைத்த படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையே 2015 ஆம் ஆண்டில், அவர் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 9 இல் போட்டியாளராக கலந்து கொண்டார். 84 நாட்கள் அங்கு தக்கப்பிடித்த நோரா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
மேலும் செய்திகளுக்கு...விதி மீறல் ..நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது காவல்துறையில் புகார்..
பின்னர் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்றார். இதையடுத்து இவருக்கு பாலிவுட்டில் அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அதோடு மியூசிக் ஆல்பங்களையும் அதிக அளவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவரது ஆல்பம் 24 மணி நேரத்தில் YouTube இல் 20 மில்லியன் வியூவர்ஸை கடந்தது.
இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கும் நோரா தனது நடன வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.. ஒரு கடற்கரையில் தனது அந்த நண்பர்களுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார்.. இந்த விடியோவிற்கு பலர் இதயம் மற்றும் நெருப்பு ஈமோஜிகளைகமெண்ட் செய்து வருகின்றனர்..
மேலும் செய்திகளுக்கு...புகழ்பெற்ற ஹாரிபாட்டர் நடிகர் 'ராபி கோல்ட்ரேன்' காலமானார்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.