வெளிநாட்டுல இருந்தாலும் இது தான் பெஸ்ட்! அம்மா நைட்டியில் ஒய்யாரமா போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!

Published : Apr 15, 2019, 03:19 PM IST
வெளிநாட்டுல இருந்தாலும் இது தான் பெஸ்ட்! அம்மா நைட்டியில் ஒய்யாரமா போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!

சுருக்கம்

மதுரை பொண்ணு, நிவேதா பெத்துராஜ் அவரின் அம்மா நைட்டியை போட்டு கொண்டு, மிகவும் எதார்த்தமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.  

மதுரை பொண்ணு, நிவேதா பெத்துராஜ் அவரின் அம்மா நைட்டியை போட்டு கொண்டு, மிகவும் எதார்த்தமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

நைட்டி என்கிற உடையை தற்போது பெரிதாக இளசுகள் கண்டு கொள்வது இல்லை. மாறாக நைட் பேண்ட், டாப் , ஸ்கர்ட், போன்ற வற்றை தான் அதிகம் அணிகிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்களும் பெரிதாக நைட்டிகள் போடுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவது இல்லை. 


ஆனால் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கோ இதுதான் மிகவும் வசதியான உடை.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகை நிவேதா பெத்துராஜ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

படித்தது,  வளர்ந்தது, எல்லாம் வெளிநாட்டில் என்றாலும், தமிழ் நாட்டு பொண்ணு என நிரூபிப்பது போல் நைட்டி அணிந்துள்ளார் என ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

 

நிவேதா பெத்துராஜ்.. இந்த புகைப்படத்திற்கு கீழே "சந்தோஷமாக உணர்கிறேன், அம்மாவின் நைட்டி, பழைய பாடல்கள், செல்ல பிராணிகள் மற்றும் குடும்பத்தோடு நேரம் கழிகிறது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

இவரின் இந்த புகைப்படத்திற்கு 60 ,000 லைக்குகளுக்கு மேல் ரசிகர்கள் குவித்துள்ளனர். கலர் கலர் உடை அணிந்து, மேக்அப் போட்டுகொண்டு போட்டோஷூட் நடத்தி  புகைப்படம் வெளியிடும் நடிகைகள் மத்தியில், நிவேதா தனியாக தெரிகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி