மூவாயிரம் இருந்தால் போதுமா?... படுகவர்ச்சியாக போட்டோ போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட யாஷிகா...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 04, 2020, 01:03 PM ISTUpdated : Mar 04, 2020, 04:38 PM IST
மூவாயிரம் இருந்தால் போதுமா?... படுகவர்ச்சியாக போட்டோ போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட யாஷிகா...!

சுருக்கம்

அதைப் பார்த்த நெட்டிசன்கள் மூவாயிரம் இருந்தால் போதுமா?? என இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்துள்ளனர். 

அடல்ட் படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் ஸாம்பி படம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.

இதையும் படிங்க: "கில்லி" படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிபரா இது?... கொழு,கொழு அழகில் கும்முனு நடத்திய ஹாட் போட்டோ ஷூட்...!

இதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் கமெண்ட் செய்தாலும், கடுப்பான பல நெட்டிசன்கள் தாறுமாறாக திட்டி வருகின்றனர்.

தற்போது மகத்துடன் இவன் தான் உத்தமன் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் மகத்துடன் யாஷிகா ஆனந்த் செம்ம ரொமான்ஸாக நடித்துள்ள நகராதே பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இதையும் படிங்க: படுக்கையை வாரிச் சுருட்டிக் கொண்டு காட்டிற்கு போன இடுப்பழகி ரம்யா பாண்டியன்... வைரலாகும் ஹாட் போட்டோ...!

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் யாஷிகா சோசியல் மீடியாவில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தவே இல்லை. சமீபத்தில் தொப்புள் தெரிய கவர்ச்சி உடையில் செம்ம ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஐ லவ் யூ 3000 என்ற அவெஞ்சர்ஸ் பட டையலாக்கை கேப்ஷனாக கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: சாமியாரிடமிருந்து எஸ்கேப் ஆன நயன்தாரா... எவ்வளவு மிரட்டியும் மசியவே இல்லையாமே..?

அதைப் பார்த்த நெட்டிசன்கள் மூவாயிரம் இருந்தால் போதுமா?? என இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் அந்த கவர்ச்சி புகைப்படத்தில் கண்ணை மூடி வெட்கப்படுவது போன்று போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா. அதையும் கிண்டல் செய்து, மூட வேண்டியதை மூடுங்கள்... கண்ணை மூடி என்ன செய்ய என்றும், நாங்கள் தான் கண்ணை மூடனும் என்றும் சரமாரியாக கலாய்த்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?