
46 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் இளமை செழிப்போடு, கட்டுடலோடும் வலம் வருபவர் இந்தி நடிகை மலாக்கா அரோரா. இவர் விதவிதமாய் அணிந்து கொண்டு மும்பையை வலம் வரும் உடைகள் சோசியல் மீடியாவில் வைரலாகி விடும். அந்த அளவிற்கு படுகவர்ச்சியான உடைகளில் வலம் வருவார்.
இவரை பின் தொடர்ந்து புகைப்படங்கள் எடுப்பதற்கு என்று தனி போட்டோ கிராபர் டீமே மும்பையில் சுற்றி வருகிறதாம். அப்படி தன்னை புகைப்படம் எடுக்க காத்திருக்கும் புகைப்பட கலைஞர்களை மலாக்கா அரோரா.
சமீபத்தில் யோகா ஸ்டுடியோவிற்கு செல்வதற்காக மலாக்கா அரோரா அணிந்து வந்த உடை செம்ம வைரலாகி வருகிறது. டக்கென்று பார்த்தால் டிரஸ் அணிந்து தான் வருகிறாரா? என்று பார்ப்பவர்களே குழம்பும் படியான ஸ்கின் கலர் டைட் டிரஸில் தரிசனம் கொடுத்துள்ளார்.
அந்த ஸ்போர்ட்ஸ் டிரெஸில் பார்க்க படுகவர்ச்சியாக இருக்கும் அரோராவை பார்த்து நெட்டிசன்கள் கண்டபடி கழுவி ஊத்த ஆரம்பித்துவிட்டனர். இது என்ன நிர்வாண போஸா? என்று சிலர் கிண்டல் அடித்துள்ள நிலையில், பலரும் மலாக்கா அரோராவின் அழகை ஆகா... ஓஹோ... என பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.