தோழியிடம் அத்துமீறிய அமலா பால்... கண்ட இடத்தில் கைவைத்து சில்மிஷம்... முகம் சுழிக்க வைக்கும் ஆபாச நடனம்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Mar 8, 2020, 5:15 PM IST

இந்நிலையில் தோழியுடன் சேர்ந்து நடனம் என்ற பெயரில் அமலா பால் செய்துள்ள ஆபாச காரியம் பார்ப்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது. 
 


தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அமலா பால். தெய்வத்திரு மகள் ,வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி ,முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா ஆகிய படங்கள் அமலா பாலுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. திருமணத்திற்கு  பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த அமலா பால், விவகாரத்திற்கு பிறகு படங்களில் நடிக்க தொடங்கினார். 

Tap to resize

Latest Videos

undefined

விஷ்ணு விஷாலுடன் அமலா பால் நடித்த ராட்ச்சன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஆடை’ திரைப்படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் அதோ அந்த பறவை போல, கடவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில் அமலாபால் அடுத்ததாக பாலிவுட் வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். பாலிவுட்டின் மூத்த இயக்குனர் மகேஷ் பட் இத்தொடரை இயக்கவுள்ளார். அமலா பாலுடன் இணைத்து தாஹிர் ராஜ் பசின், அம்ரிதா பூரி ஆகியோர் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க: நீச்சல்குளத்தில் டாப்லெஸ் போஸ்... பிக்பாஸ் பிரபலத்துடன் இளம் நடிகை போட்ட ஆட்டம்...வைரலாகும் வீடியோ....!

இதற்காக தற்போது அமலா பால் மும்பையில் முகாமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக போதையில் அமலா பால் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தோழியுடன் சேர்ந்து நடனம் என்ற பெயரில் அமலா பால் செய்துள்ள ஆபாச காரியம் பார்ப்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது. 

இதையும் படிங்க: வாங்க ஜி.எஸ்.டி. பண்ணலாம்... சர்ச்சை இயக்குநரை படுக்கைக்கு அழைத்த ஸ்ரீரெட்டி...!

அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அமலா பாலியின் தோழி மற்றும் நண்பர்கள் பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அமலா பால் நடனம் என்ற பெயரில் அவரது தோழியை கண்ட இடத்திலும் தொட்டு சேட்டை செய்கிறார். போதாது என்று மாறி, மாறி கன்னத்தில் முத்தம் கொடுத்த அவர் உதட்டில் முத்தம் கொடுக்கவும் முயற்சிக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இப்படிப்பட்ட வீடியோவை பதிவிட்டதற்காக அமலா பாலை கண்டபடி திட்டி வருகின்றனர். 


வீடியோவை பார்க்க: அமலா பாலின் முகம் சுழிக்க வைக்கும் ஆபாச நடனம்.. பார்த்துவிட்டு ஆடிப்போன ரசிகர்கள்..! வீடியோ

click me!