
தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சாக்ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துவருகிறார்.
பட வாய்ப்புகள் என்ன தான் வரிசை கட்டி நின்றாலும், ரசிகர்களுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவதை சாக்ஷி நிறுத்தவே இல்லை. ஆனால் படுகவர்ச்சியாக சாக்ஷி அகர்வால் பதிவிடும் புகைப்படங்களுக்கு எந்த அளவிற்கு லைக்குகள் குவிகிறதோ... அதே அளவிற்கு சரமாரியாக திட்டும் கிடைக்கிறது.
இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்...!
உலகம் முழுவதும் கொரோனா பீதியால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சாக்ஷி அகர்வாலும் தனது பங்கிற்கு விழிப்புணர்வு மெசெஜ்யை தட்டியுள்ளார். ஆனால் அதை பார்த்த நெட்டிசன்கள் தான் கொஞ்சம் கடுப்பாகியுள்ளனர். என்னப்பா இது நல்ல விஷயம் கெஞ்சா கூட கோவப்படுறாங்க...! அப்படின்னு நினைக்காதீங்க.
இதையும் படிங்க: தீயாய் பரவிய திருமண வதந்தி... காதலரை பிரிந்த அமலா பால்...??
கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டில் இருப்பதே பாதுகாப்பானது. அந்த நேரத்தில் புத்தகம் படிப்பது, ஓவியம் வரைவது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது போன்ற செயல்களில் கவனம் செலுத்துங்கள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்ஷி. அத்துடன் போட்டிருக்கிறார் பாருங்கள் ஒரு போட்ட்டோ... ப்பா... அவ்வளவு கிளமாரா இருக்கு.
இதையும் படிங்க: அஜித்திற்கே தல சுற்றவைத்த தளபதி...“பிகில்” ஷூட்டிங் ஸ்பார்ட்டில் செய்த மாஸான காரியம்... வைரலாகும் வீடியோ...!
சிவப்பு நிற குட்டை உடையில் முன்னழகு, தொடையழகு, இடையழகு என அனைத்தும் தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா கொரோனாவுக்கு மாஸ்க் போட சொன்னா...மாஸ்க் சைஸுக்கு டிரஸ் போட்டு வந்து நிக்கிற என சாக்ஷியை சகட்டுமேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.