தேசிய விருது நடிகை...படப்பிடிப்பில் மரணம்...

 
Published : Mar 09, 2017, 03:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
தேசிய விருது நடிகை...படப்பிடிப்பில் மரணம்...

சுருக்கம்

national award actress death for shooting spot

தேசிய விருது பெற்ற கன்னட நடிகை பத்ம குமுதா, பல கன்னட படங்களில் நடித்து வருகிறார் மேலும்  ஒரு சில  தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தொலைக்காட்சி  தொடரின் ஷூட்டிங்கின் போது தீடீர் என  மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். இது கன்னட சினிமா பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் என ஏற்பட்ட  மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

58 வயதான அவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மரணத்திற்கு கன்னட திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?