இதில் யார் சாவித்திரியாக நடிக்கிறார்...??? போஸ்டர் ஏற்படுத்திய குழப்பம்...

 
Published : Mar 09, 2017, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
இதில் யார் சாவித்திரியாக நடிக்கிறார்...??? போஸ்டர் ஏற்படுத்திய குழப்பம்...

சுருக்கம்

poster create new problem who is savithiri

நடிகையர் திலகம் சாவித்திரியின் வழக்கை வரலாற்று படத்தை இயக்கவிருக்கிறார்  இளம் இயக்குனர் நாக் அஷ்வின்.

இந்த படத்தில் சாவித்திரியின் வேடத்தில் நடிக்க ஜோதிகா, அனுஷ்கா,நித்தியா  மேனன் என பலரது பேர் பரிசீலிக்க பட்டது. இறுதியில் நித்தியா மேனன் நடிப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

தற்போது சில காரணங்களால் இந்த படத்திலிருந்து, நித்தியா மேனன் விலகியுள்ளார், அவருக்கு பதில் தற்போது சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளனர்.

ஆனால் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என இதுவரை தகவல் எதுவும் வெளியிடவில்லை...

இவர்கள் இரண்டு பேர் கொண்ட போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?