ஆபத்தான வளைவு ஜாக்கிரதை... இடுப்பை வளைத்து நெளித்து சூடேற்றிய நாகினி நடிகை... கலாய்த்து கமெண்ட் போட்ட நெட்டிசன்கள்...!

Published : Dec 05, 2019, 03:28 PM IST
ஆபத்தான வளைவு ஜாக்கிரதை... இடுப்பை வளைத்து நெளித்து சூடேற்றிய நாகினி நடிகை... கலாய்த்து கமெண்ட் போட்ட நெட்டிசன்கள்...!

சுருக்கம்

சமீபத்தில் இடுப்பை வளைத்து நெளித்து கவர்ச்சி படம் எடுத்துள்ள மவுனி ராயின் அதிரடி போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

"நாகினி" டி.வி.சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் மவுனி ராய். இவ்வளவு அழகான, கவர்ச்சியான பாம்பு இருக்குமா என ஏங்கும் அளவிற்கு வசீகர அழகால் ஏகப்பட்ட ரசிகர்களை வசியம் ஆக்கியவர். தற்போது பாலிவுட் படங்களில் அதிக கவனம் எடுத்து நடித்து வருகிறார். தற்போது "மேட் இன் சைனா" என்ற படத்தில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் மவுனி ராய், தனது அசத்தல் கவர்ச்சி புகைப்படங்களை, அவ்வப்போது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு பிகினி போஸ் கொடுத்து விருந்து வைத்தவர் ஆச்சே, சும்மா இருப்பாரா என்ன?. 34 வயதைக் கடந்துள்ள மவுனி ராய், தனது ரசிகர்களுக்கு ஹாட் ட்ரீட் கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தையாவது பதிவேற்றிவிடுகிறார். சமீபத்தில் இடுப்பை வளைத்து நெளித்து கவர்ச்சி படம் எடுத்துள்ள மவுனி ராயின் அதிரடி போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

மவுனி ராயின் இடுப்பை பார்த்து திக்குமுக்காடி போன ரசிகர்கள் அதற்கு "ஆபத்தான வளைவு" என செல்ல பெயர் வைத்துள்ளனர். மவுனியின் அதிரடி கவர்ச்சியில் மயங்கிய சில நெட்டிசன்கள் குறும்பான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த புகைப்படத்திற்கு பிறகு பல கவர்ச்சி போஸ்களை கொடுத்துவிட்டார் என்றாலும், மவுனி ராய் இடுப்பு மீதான ரசிகர்களின் மோகம் குறையவில்லை.  நம்ம ரம்யா பாண்டியனுக்கே டப் கொடுக்கும் வகையில் வளைந்து, நெளிந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள மவுனி ராயின் ஹாட் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!