காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

Asianet News Tamil  
Published : Feb 03, 2018, 05:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

சுருக்கம்

nadigarsangam Complimentary for amalapaul and police

நடிகை அமலா பால் சர்ச்சை:
 
சமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் நடன பயிற்சி சென்ற இடத்தில் தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த சம்பவம் மிகபெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகர் சங்கம் பாராட்டு:

நடிகை அமலா பால் கொடுத்த புகாரின் மீது சென்னை மாம்பலம் R1 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஒரு மணி நேரத்தில் விரைந்து விசாரித்து அந்த நபரை கைது செய்தனர். 

காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நடிகர் சங்க செயலாளர் மற்றும் உறுபினர்கள் தங்களுடைய நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, பல நடிகைகள்  தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றிவெளியில்          சொல்ல பயந்தாலும் நடிகை அமலாபால் தைரியமாக புகார் செய்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?