பப்ளிக்கா பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த நித்தியா மேனன்..!

 
Published : Feb 03, 2018, 03:02 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
பப்ளிக்கா பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த நித்தியா மேனன்..!

சுருக்கம்

nithiyamenon kiss the actor nani in public

நித்தியா மேனன்:

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் அறிமுகம்மான நடிகை நித்தியா மேனன், தற்போது தமிழ், கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இவர் தமிழில் நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடித்த 180 படத்தில், இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடந்து நடிகர் நானிக்கு ஜோடியாக வெப்பம், துல்கர் சல்மானுடன் ஓகே கண்மணி, விஜய்யுடன் மெர்சல் என தொடர்ந்து சிறந்த கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சர்ச்சைக் கதாப்பாத்திரம்:

நடிகை நித்தியா மேனன் ஓரினச்சேர்க்கையாளராக தற்போது தெலுங்கில் நடிகர் நானி தயாரிக்கும் 'அவி' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இதே படத்தில் நடிகை ரெஜினா போதைக்கு அடிமையான பெண்ணாக நடித்து வருகிறார். மேலும் மற்றொரு ஹீரோயின் ஆன காஜல் அகர்வாலின் கதாப்பாத்திரம் குறித்து இதுவரை எந்த ஒரு தாகவலும் வெளியாகவில்லை. 

பிரமோஷன் நிகழ்ச்சி:

இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடந்தது, இந்த நிகழ்ச்சியில், நடிகை நித்தியா மேனன் இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகர் நானி மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துக்கொண்டனர்.

அப்போது இது குறித்து நித்யா மேனன் பேசும் போது, ‘நானியை புகழ்வதோடு, அவருக்கு நான் கொடுக்கும் பரிசு இது தான்’ என்று பப்ளிக்கில் ப்ளையிங் கிஸ்சாக முத்தங்களை அவருக்கு பறக்க விட்டார். 

நித்தியா மேனன் குணம்:

பொதுவாக, நித்யா மேனன் படங்களில் நடிக்கும் போது கூட தனக்கு தகுந்த ஆடைகளை மட்டுமே அணிவார்.

ஆபாசமான ஆடைகள் அணிவதை தவிர்த்து விடுவார் அதே போல் பட விழாக்களில் மேடையில் பேசக்கூட சங்கடப்படுபவர், அப்படியிருக்க, இப்படி ப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்தது அசத்தியது அங்கு கூடி இருந்த அனைவருக்குமே மிகவும் ஷாக்காக இருந்தது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!