
புத்தாண்டு மற்றும் பொங்கலையொட்டி பல திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளது.
அதில் குறிப்பாக விஷால் மற்றும் சமந்தா நடித்து வெளிவரவுள்ள படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஜனவரி 5ம் தேதி ‘விதி மதி உல்டா’ படம் மட்டுமே வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாஸ்கர் ஒரு ராஸ்கல்
குலேபகாவலி
கலகலப்பு 2
மதுர வீரன்
மன்னர் வகையறா
நிமிர்
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்
ஸ்கெட்ச்
தானா சேர்ந்த கூட்டம்
ஆகிய 9 படங்கள் வெளியாக உள்ளதாகத் தெரிகிறது.
இது தவிர டிக் டிக் டிக் படமும் வெளிவர உள்ளதாக விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கபாலி படமும், சமீபத்தில் திரைக்கு வந்து அமோக வரவேற்பு பெற்ற லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அறம் படமும் பிரபல தனியார் தொலைக்காட்சியில்,பொங்கலன்று வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.