சோகத்தோடு லண்டன் திரும்பும் கவர்ச்சிக்கன்னி நிகிஷாபடேல்...!! ஏங்கி தவிக்கும் இளசுகள்..!!

Published : Mar 05, 2020, 11:22 PM IST
சோகத்தோடு லண்டன் திரும்பும் கவர்ச்சிக்கன்னி நிகிஷாபடேல்...!!  ஏங்கி தவிக்கும் இளசுகள்..!!

சுருக்கம்

லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கதாநாயகி நிகிஷாபடேல். இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளிவந்த புலி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்.குஜராத்தை பூர்விகமாக கொண்ட, இவர் லண்டனில் பிறந்து வளர்ந்தவர்.மொழுமொழு மெழுகு பொம்மையாக அழகாக இருப்பார்.இதன் காரண்மாகவே தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்று தான் இறக்குமதி செய்யப்பட்டார்.  

T.Balamurukan

தமிழில் 'தலைவன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.கன்னடப் படங்களிலும் நடித்தார். தொடக்க காலத்தைத் தவிர அதன்பின் முக்கிய ஹீரோக்களுடன் ஜோடியாக அவர் நடிக்கவே இல்லை. கதாபாத்திரங்களை விடவும்,கவர்ச்சிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். 
ஆகவே, அவரால் இங்கு ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக தென்னிந்திய சினிமாவை விட்டு விலகும் முடிவை எடுத்து இருக்கிறார். மீண்டும் லண்டனுக்கே சென்று தங்க போகிறாராம். அதற்கு முன் கைவசம் உள்ள  ஏழு படங்களையும் முடித்து கொடுக்கும் வரை லண்டனுக்கும், சென்னைக்கும் போய் வருவாராம். சினிமா பணிகள் முடிவடைந்த பின்  நிரந்தரமாக லண்டனிலேயே தங்கி அங்குள்ள படங்களில் நடிக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்கவும் முடிவு எடுத்து இருக்கிறார் என்கிறது சினிமா வட்டாரம். 
 
PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?