சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் வில்லனாகும் லலிதா ஜூவல்லரி ஓனர்..? என்னடா நடக்குது இங்கே..?

Published : Dec 05, 2019, 04:54 PM IST
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் வில்லனாகும் லலிதா ஜூவல்லரி ஓனர்..? என்னடா நடக்குது இங்கே..?

சுருக்கம்

விளம்பர படங்களில் தோன்றி வரும் லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண் ரெட்டியை சரவணா ஸ்டோர்ஸ் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க வைக்கலாம்

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஹீரோவா நடிக்கும் படத்தில் லலிதா நகை கடை ஓனரை வில்லனாக நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

 

நடிகைகளை வைத்து விளம்பரம் எடுத்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தானே விளம்பரப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, அடுத்து அவரது பாதையை பல உரிமையாளர்கள் பற்றிக்கொண்டு தாங்களே தங்களது விளம்பரப்படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தனர். 

அந்த வகையில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு இணையாக அடுத்தடுத்து விளம்பரப்படங்களில் தோன்றினார் லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண் ரெட்டி. இப்போது சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில்  சினிமாவில் ஹீரோவாகி விட்டார். அவரைப்போலவே விளம்பர படங்களில் தோன்றி வரும் லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண் ரெட்டியை சரவணா ஸ்டோர்ஸ் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க வைக்கலாம் என்கிற ரீதியில் தங்களது ஆசைகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

நிஜத்தில் தொழில் போட்டியாளர்களான அவர்களுக்குள் இதெல்லாம் நடப்பதற்கு சாத்தியமே இல்லைதான். அதற்காக நெட்டிசன்களின் ஆசைகளுக்கும், கற்பனைகளுக்கும் தடைபோட முடியுமா?

இதோ அவர்களின் பதிவுகளில் சில

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sara Arjun : விக்ரமின் ரீல் மகளா இது? அடேங்கப்பா! கவர்ச்சி உடையில் என்னமா போஸ் கொடுக்குறாங்க..
Shivani Narayanan : எல்லாமே அப்படியே தெரியுது! சேலையில் கிளாமர் காட்டும் ஷிவானி நாராயணன் கிளிக்ஸ்