சமூக சேவையும் பிரமோஷன்  தானா...வசமாக சிக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்...

Asianet News Tamil  
Published : Feb 26, 2017, 06:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
சமூக சேவையும் பிரமோஷன்  தானா...வசமாக சிக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்...

சுருக்கம்

lakshmi ramakrishnan new promotion

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை   தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை, நடிப்பு, இயக்கம், தொகுப்பாளர் என பல துறையிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.  

அதிலும் அவர் தொகுத்து வழங்கி வரும் பிரபல நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் சில இளைஞர்கள் சமூக தளங்களில் இவரை கிண்டல் செய்து வருகின்றனர் அதற்கு காரணமும் அவர் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சிதான்.

தற்போது அவர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புருத்துதலுக்கு உண்டாக்கும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

No Bail, No Appeal For Rapist என்ற இயக்கத்தில் பல பெண்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஆனால் இதுவும்  ஒரு பிரோமோஷன் தான் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

காரணம் இவர் குடும்ப சண்டைகள் தொடர்பாக நடத்திவரும் நிகழ்ச்சி ஒளிபரப்பபடும் தொலைக்காட்சியில்ஒளிப்பதிவார்கள் தான் அருகில் இருந்து கேமரா எடுப்பவர் என கூறப்படுகிறது .

சமூக அக்கறையோடு ஒரு செயல் செய்யும் போதும் இப்படி பட்ட  பிரமோஷன் தேவையா என பலர் ட்விட்டர் கேள்வி எழுப்பி வருகின்றனர் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திருமணம் செய்ய வயது மட்டும் போதாது.. நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம்! நடிகை பிரகதி ஓப்பன் பேச்சு!
ஆன்லைனில் ஏமாந்த ஜி.வி. பிரகாஷ்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அந்த மர்ம நபர்! நடந்தது என்ன?