பெண் வேடம் ஏற்று நடிக்கும் பரத்...

Asianet News Tamil  
Published : Feb 26, 2017, 05:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
பெண் வேடம் ஏற்று நடிக்கும் பரத்...

சுருக்கம்

actor barath got laddies getup

அந்த காலம் முதல் இந்த காலம் வரை  பல நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்துள்ளனர், அதிலும் முக்கியமானவர்கள் எம்.ஜி.ஆர் , சிவாஜி , ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் , பிரஷாந்த், சூர்யா, விக்ரம் என பலரை சொல்லிகொண்டே போகலாம்.

இந்நிலையில் நடிகர் பரத் தற்போது நடித்து வெளிவர தாயாராக இருக்கும், பொட்டு திரைப்படத்தில் முதல் முறையாக பெண் வேடம் போட்டு நடித்துள்ளார் .

பேய் படமாக எடுக்க பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் வடிவுடையான் இயக்கியுள்ளார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை இனியா, நமீதா போன்ற பலர் நடித்துள்ளனர்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திருமணம் செய்ய வயது மட்டும் போதாது.. நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம்! நடிகை பிரகதி ஓப்பன் பேச்சு!
ஆன்லைனில் ஏமாந்த ஜி.வி. பிரகாஷ்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அந்த மர்ம நபர்! நடந்தது என்ன?