9 வருடம் முன்  அண்ணன்..... இப்போ தம்பி..... சந்தோஷத்தில் குஷ்பூ....!!!

Asianet News Tamil  
Published : Dec 28, 2016, 12:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
9 வருடம் முன்  அண்ணன்..... இப்போ தம்பி..... சந்தோஷத்தில் குஷ்பூ....!!!

சுருக்கம்

குஷ்பு சினிமாவில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார்.  தற்போது அரசியல், டிவி ஷோக்கள் என பல துறையிலும் பிரபலமாக விலகுகிறார்.

இந்நிலையில் இவர் 9 வருடத்திற்கு பிறகு தெலுங்கில் பவன் கல்யாணுடன் இணைந்து திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 

இப்படம் பற்றி அவர் டுவிட்டரில், பவன் கல்யாணுடன் படத்தில் நடிக்க இருக்கிறேன். என அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.

கடைசியாக சிரஞ்சீவி படத்தில் நடித்திருந்தேன், 9 வருடத்திற்கு பிறகு அவருடைய தம்பி படத்தில் நடிப்பது சந்தோஷம் என்று டுவிட் செய்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களுக்கு நடனமாட தடை... திடீர் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீண்டிய சிவி சண்முகம்... சைலண்டாக பதிலடி கொடுத்த நயன்தாரா - இன்ஸ்டா ஸ்டோரியை கவனிச்சீங்களா?