
விஜய் சேதுபதிக்கு இந்த வருடம் நல்ல படங்கள் அமைந்த ஆண்டாகவே அமைத்தது அதிலும் இந்த வருடம் அதிகமாக இவர் நடித்த படங்கள் தான் வெளிவந்து செம்ம ஹிட் கொடுத்தது.
இந்த வருடம் மட்டும் இவர் நடிப்பில் சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என 6 படங்கள் ரிலிஸாகியுள்ளது.
இதில் றெக்க, இறைவி சுமாரான வெற்றியை பெற்றும் மற்ற அனைத்து படங்களுமே ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது.
இந்நிலையில் இந்த 6 படங்கள் சேர்ந்து சென்னையில் மட்டும் ரூ 15 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் தர்மதுரை படம் மட்டுமே ரூ 3 கோடி வசூல் செய்து டாப்பில் உள்ளது.
சிறிய பட்ஜெட் அதிக லாபம் பெற்று தந்து தயாரிப்பாளர்களை சந்தோஷ படுத்தும் என்ற விஜய் சேதுபதியின் பார்முலா இந்த வருடமும் தொடர நியூ பாஸ்டின் வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.