
குழந்தை நட்சத்திரம் :
கீர்த்தி சுரேஷின் தந்தை தயாரிப்பாளர் என்பதால் இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் மலையாள படமான கீதாஞ்சலி, ரிங்மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் நாயகியாக கீர்த்தி :
இது என்ன மாயம் படத்தின் மூலமா அறிமுகமான கீர்த்தி இதையடுத்து ரஜினி முருகனின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வென்றிருந்தார். இதையடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் விஜய், தனுஷ், விஷால் என முக்கிய நாயகர்களுக்கு நாயகியாக தோன்றி மக்கள் மனதில் போதித்தார்.
பிற மொழி படங்கள் :
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பான் மொழிகளில் கலக்கி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவருக்கு அங்கெல்லாம் ரசிகர் பட்டாளம் ஏகபோகம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு மூவி குட் லக் சகியில் அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணாக நடித்தது அசத்தியிருந்தார் கீர்த்தி.
மேலும் செய்திகளுக்கு...விண்டேஜ் லவ் ..உடன் கீர்த்தி சுரேஷ்..பச்சை பட்டு..சைட் ரோஸ்..பதுமையாய் ஜொலிக்கும் நாயகி..
அண்ணாத்தேக்கு தங்கையாக கீர்த்தி :
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த ரஜினியின் அண்ணாத்தே படத்தில் தங்கையாக மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதில் கீர்த்தி மிகவும் சென்டிமென்டாக நடித்திருந்தார். துறுதுறுவென நடித்து வந்த கீர்த்தியின் இந்த புதிய முயற்சி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
மேலும் செய்திகளுக்கு...Keerthy suresh hot video: இது அரபிக் குத்து இல்லை.. கீர்த்தி சுரேஷின் 'அல்ட்ரா' லெவல் குத்து...வைரல் வீடியோ.!
காந்தாரி படப்பிடிப்பு :
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தற்போது காந்தாரி என்னும் ம்யூசிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்துள்ளார். பிருந்தா கோபால்நடன இயக்கியிருந்தார் . இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இடைவேளையில் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் கீர்த்தியை பிருந்தா மாஸ்டர் அழைத்தவுடன் பள்ளி மாணவி போல பிரசண்ட் மாஸ்டர் என சத்தமாக கத்துகிறார் கீர்த்தி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.