மேலும் ஒரு முன்னணி நடிகருடன் இணையும் கீர்த்தி......!!!

Asianet News Tamil  
Published : Oct 18, 2016, 03:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
மேலும் ஒரு முன்னணி நடிகருடன் இணையும் கீர்த்தி......!!!

சுருக்கம்

கீர்த்தி சுரேஷ் நடித்து சமீபத்தில் வெளிவந்த ரெமோ திரைப்படம் மிகப்பெரிய ஹிட். இந்நிலையில் இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக பைரவா படத்தில் நடித்து வருகிறார்.

இதனால் வளர்த்து வரும் பல நாயகிகள் இவர் மீது பொறாமையில் உள்ளனர். காரணம் இவர் நடித்து வெளிவந்த அனைத்து படங்களும் ஹிட் அடிப்பதால் இவரை தேடி பல பெரிய பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. 

அந்த வரிசையில் தற்போது சூர்யா- விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகவுள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தியை தேர்ந்து எடுத்துள்ளதாம்  படக்குழு.

இதன் மூலம் விஜய் சூர்யா என டாப் நடிகர்களின் பிடித்த நாயகியாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எலெக்‌ஷன் அன்று நயன்தாரா படம் ரிலீஸ் ஆகாது... 'Patriot' பட ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
ரஜினியை அடிக்கணுமா? எதுக்கு வம்புனு ஹீரோயின் வாய்ப்பை குஷ்பு தூக்கியெறிந்த படம் பற்றி தெரியுமா?