ரிட்டையர்மென்டை அறிவித்த கவின்... எதில் இருந்து தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

Published : Sep 07, 2020, 03:28 PM ISTUpdated : Sep 07, 2020, 03:35 PM IST
ரிட்டையர்மென்டை அறிவித்த கவின்... எதில் இருந்து தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

சுருக்கம்

பிரபல நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான கவின், ரிட்டையர்மென்ட் அறிதுவித்து ஒரு ட்விட் போட்டுள்ளார். அதுவும் தல தோனி ஸ்டைலில். எதில் இருந்து தெரியுமா?   

பிரபல நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான கவின், ரிட்டையர்மென்ட் அறிதுவித்து ஒரு ட்விட் போட்டுள்ளார். அதுவும் தல தோனி ஸ்டைலில். எதில் இருந்து தெரியுமா? 

மேலும் செய்திகள்: மோதிரம் மாற்றி நிச்சயம் முடிந்துவிட்டதா? விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா திருமணம்? தீயாய் பரவும் புகைப்படம்!
 

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வேகத்தில், அடுக்கடுக்காக பல படங்களில் கவின் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. காரணம் ஒரு சில பங்களில் இவர் நடிப்பதாக தகவல்கள் வந்தாலும் அதுகுறித்த அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. மாறாக இவர் காதலித்ததாக கூறப்பட்ட லாஸ்லியா விறுவிறு என வளர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் தல தோனியின் பாணியில் தனது ரிட்டையர்மென்ட் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான கவின் அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள ரிட்டயர்மென்ட் அறிவிப்பில் Thanks a lot for your love and support throughout. From 20:24 hrs consider me as retired’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: மணப்பெண் போல் தங்க நிற பட்டு புடவையில்... சீரியல் நடிகை ஆல்யா மானசா..! குழந்தை பெற்ற பின்பும் குறையாத அழகு!
 

அவசரப்படாதீங்க,  கவின் அறிவித்துள்ள இந்த ரிடயர்மெண்ட்  சினிமாவிலிருந்தோ அல்லது தொலைக்காட்சியிலிருந்தோ இல்லை.  சமீபத்தில் பப்ஜி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட ஆப் மற்றும் ஆப்புகளி மத்திய அரசு தடை செய்த நிலையில் பப்ஜி விளையாட்டுக்கு தான் ஓய்வு கொடுத்து விட்டதாக கவின் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தமிழ் நடிகை! மொத்த போட்டியாளர்கள் விவரம் இதோ...
 

இதில் என்ன சுவாரஸ்யமான விஷயம் என்றால், தல தோணி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது  ‘Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired’ என்ற வாசகங்களுடன் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். அதே பாணியில் தான் தற்போது கவின் பப்ஜி விளையாட்டை விட்டு விடைபெறுவதை அறிவித்துள்ளார். இவரின் இந்த வித்தியாசமான ட்விட் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!