’இந்த லாரன்ஸ் கிட்ட இருந்து பேய்களைக் காப்பாத்துங்க பாஸ்’...காஞ்சனா 3’கண்டு கதறும் ரசிகர்கள்...

Published : Apr 20, 2019, 03:51 PM IST
’இந்த லாரன்ஸ் கிட்ட இருந்து பேய்களைக் காப்பாத்துங்க பாஸ்’...காஞ்சனா 3’கண்டு கதறும் ரசிகர்கள்...

சுருக்கம்

‘பேய்ப்படம் எடுக்கிறேன் என்கிற பெயரில் டைரக்டரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் பேய்களைப் படாதபாடு படுத்துகிறார். அவர் கிட்ட இருந்து பேய்களைக் காப்பாத்தி பத்திரமா, பேய்களோட பேரண்ட்ஸ் கிட்ட  அனுப்பி வைங்க’ என்று காஞ்சனா 3’ படம் பார்க்கும் ரசிகர்கள் கதறி வருவதாக அப்படத்தை வெளியிட்டிருக்கும் தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லாரன்ஸ்,ஓவியா, வேதிகா,கோவை சரளா நடிப்பில் நேற்று வெளியான ‘காஞ்சனா 3’ படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் இருந்தாலும் அந்த வசூல் வேட்டை ஞாயிற்றுக் கிழமையோடு முடிந்து விடும் என்றும், இதன் முந்தைய மூன்று படங்களோடு ஒப்பிடும்போது இது மிகப்பெரிய தோல்விப்படமாக லாரன்ஸுக்கு அமையும் என்றும் விநியோகஸ்தர்கள் அஞ்சுகின்றனர்.

...முந்தைய படத்தின் நடிகர்களை ரிப்பீட் பண்ணினாப் பரவாயில்லை. முந்தின படத்துப் பேய்களையும் ரிப்பீட் பண்ணுனாக் கூடப் பரவாயில்லை. முந்துன படத்து சீன்கள் அத்தனையையும் அப்படியே ரிப்பீட் பண்ணுறீங்களே பாஸ். உங்களைப் பேய்ப் படம் எடுக்க வேண்டாம்னு சொல்லலை. பழைய பேய்களுக்கு எண்ட் கார்டு போட்டுட்டு, புதுப் பேய்களை கதையில புழங்க விடுங்க பாஸ்... என்று நெட்டிசன்கள் நெளிந்துகொண்டு வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!
தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?