கமல்ஹாசனுக்கு முதலமைச்சராக வாய்ப்பு உள்ளது !! ஆனால் ரஜினிக்கு ராசியில்லை !!! அடித்துக் கூறும் ஜோதிடர்…

 
Published : Aug 02, 2017, 07:46 AM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
கமல்ஹாசனுக்கு முதலமைச்சராக வாய்ப்பு உள்ளது !! ஆனால் ரஜினிக்கு ராசியில்லை !!! அடித்துக் கூறும் ஜோதிடர்…

சுருக்கம்

kamal will be come cm...there is no chance to rajini

 

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி ஆரம்பிக்கலாம். என்றும்  ஆனால், முதலமைச்சராகும் ராசி அவருக்கு இல்லை என்றும் பிரபல ஜோதிடர் ஜோதிடர் ஆதித்ய குருஜி கணித்து கூறியுள்ளார். ஆனால்  கமல்ஹாசன் முதலமைச்சராக முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். திமுக தலைவர் கருணாநிதியும் பல மாதங்களாக உடல்நலக்குறைவால் ஆக்டிவ் பாலிடிக்சில் இருந்து விலகி இருக்கிறார்.

இந்நிலையில், திரைத்துறையின் சூப்பர் ஸ்டார்களான ரஜினியும் கமலும் அரசியலில் குதித்து ஆட்சியைப் பிடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், சேலத்தில் நடந்த ஜோதிட மாநாட்டில் பங்கேற்ற ஆதித்ய குருஜி என்ற பிரபல ஜோசியர் ரஜினி மற்றும் கமலின் ஜாதகத்தை பார்த்து புதிய கணிப்புகளைக் கூறியுள்ளார்.

அதன்படி ரஜினி வேண்டுமானால் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆனால், அவர் முதலமைச்சராவது நடக்காத காரியம்  தெரிவித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்க்காத ஒருவர் தமிழக முதலமைச்சராக  வரக்கூடும் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூட முதலமைச்சராகலாம் என்றும் தெரிவித்த அவர் அனைத்தையும் காலம்தான்  தீர்மானிக்கும் என்றும் ஜோதிடர் ஜோதிடர் ஆதித்ய குருஜி  தெரிவித்துள்ளார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!