முதலமைச்சருக்கு இரங்கல் தெரிவித்த உலகநாயகன்......!!!

Asianet News Tamil  
Published : Dec 06, 2016, 04:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
முதலமைச்சருக்கு இரங்கல் தெரிவித்த உலகநாயகன்......!!!

சுருக்கம்

காச்சல் மற்றும் நீர் சாது குறைபாடு காரணமாக அப்போலோமருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட ஜெயலலிதா, நல்ல உடல் நலத்தோடு வீடு திரும்புவார் என பலரும் எதிர்பார்த்தனர்.

முதல்வர் ஜெயலலிதாவிற்காக அமைச்சர்கள், அ.தி.மு.க தொண்டர்கள், திரை பிரபலங்கள்  என அனைவரும் பல பூஜைகள் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று மிக மோசமான நிலையில் உள்ளார் முதலமைச்சர் என அப்போலோ நிர்வாகம் அறிக்கை மூலம் அறிவித்தது.

அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், நேற்று இரவு 11.,30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து  அவரது உடலுக்கு பல முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் ஜெயலலிதாவின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன், தனது டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் 'சார்ந்தோர்' அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்