ரஜினி 5.16 M கமல் - "8.58 M"...! சமூகவலைத்தளத்தில் ரஜினியை மிஞ்சிய "சூப்பர் ஸ்டார் கமல்" ..!

 
Published : May 20, 2018, 07:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
 ரஜினி 5.16 M கமல் - "8.58 M"...! சமூகவலைத்தளத்தில் ரஜினியை மிஞ்சிய "சூப்பர் ஸ்டார் கமல்" ..!

சுருக்கம்

kamal rocks in socialnetwork than rajinikantha said staistics sources

தென்னிந்தியாவில் மிக பெரிய இரண்டு நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவரில் சமூக வலைத்தளத்தில் யார் அதிக ஆதரவாளர்களை கொண்டு உள்ளனர் என்பதை பார்க்கலாம் வாங்க..

தென்னிந்தியாவில் மிக பெரிய இரண்டு நட்சத்திரங்கள் என்றால் அது ரஜினிகாந்த் மற்றும் கமல்...

இரண்டு பேருமே தங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே கொண்டு உள்ளனர்.

இரண்டு பேருமே சினிமாவில் கால் பதிந்து, மக்கள் மனதில் இடம்  பிடித்து புகழின் உச்சிக்கே சென்றவர்கள். தற்போது தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது என்பதை காரணம் காட்டியும், பல ஆண்டு காலமாக தங்களது ரசிகர்கள் விடுக்கும் அரசியலில் களம் காண்பது குறித்த கோரிக்கையையும் பரிசீலனை செய்த நடிகர் கமல் "மக்கள் நீதி மய்யம்" என்ற  கட்சியை தொடங்கினார்.

அதற்கேற்றவாறு களத்தில் இறங்கி தனது ஆதரவாளர்களுடன் சென்று மக்கள் பிரச்சனைக்கு காது கொடுத்து வருகிறார் கமல்

இது ஒருபக்கம் இருக்க நடிகர் ரஜினிகாந்த், திரைக்கு மறைவாக செயல்படுவது போன்று அரசியல் கட்சி தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டு, உறுப்பினர்கள் சேர்க்கை முதற்க்கொண்டு கட்சியில் பொறுப்பு வரை சென்றுவிட்டார்...

இன்று கூட 'பாராளுமன்ற தேர்தல் வரட்டும்" என நடிகர் ரஜினிகாந்த் எதிர்பார்த்துக்காத்திருப்பதை செய்தியாளர் சந்திப்பின் போது உறுதி படுத்தினார்.

மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க கமல்

ஆனால் கமல் களத்தில் இறங்கி செயல்படுவதால் மக்கள் மத்தியில் மேலும் செல்வாக்கை பெற்று உள்ளார்

சரி, தென்னிந்திய சூப்பர்ஸ்டார் களான இவர்கள் இருவரில், யார் சமூக  வலைத்தளங்களில் அதிக பாலோயர்ஸ் கொண்டு உள்ளனர் என்பதை பார்க்கலாம்.

"சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும்"  என்ற ரஜினிகாந்தை குறிக்கும் பாடலே இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் மிக பெரிய அளவில், ரஜினியை விட கமலே அதிக ஆதரவாளர்களை பெற்று சூப்பர்ஸ்டாராக உள்ளார்.

இதை நம்ப முடிகிறதா,..?

ஆம் வாங்க... ஆதாரத்துடன் பார்க்கலாம்..

சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம்,பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றை அலசி ஆராய்வோம்  

இத்தனைக்கும் நடிகர் கமல் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில்லை. ஆனால் நடிகர் ரஜினி பயன்படுத்துகிறார்.

மற்றபடி பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை வைத்து பார்க்கும் போது

ஆதரவாளர்கள்

கமல் ஹாசன் - 8.58 மில்லியன்

ரஜினிகாந்த் 5.16 மில்லின்

ஆக மொத்தத்தில் சமூக வலைத்தளங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தான் அதிக ஆதரவாளர்கள் பெற்று உள்ளார்

இதனை தொடர்ந்து ரஜினி நடித்து வெளிவர உள்ள படம் காலா. அதே போன்று கமல் நடித்து வெளியாக உள்ள படம் விஸ்வரூபம்.

இந்த படங்கள் வெளிவந்தாவது சமூக வலைத்தளங்களில் கமலை மிஞ்சுவாரா ரஜினி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?