
பிரபல அமெரிக்க மாடல் சமீபத்தில் தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டு இணையதளவாசிகளை தெறிக்க விட்டுள்ளார்.
பிரபல அமேரிக்க மாடலான எமிலி ரதாஜ்கௌஷி டாப்லெஸ் போட்டோவை போட்டு ரசிகர்களை சின்னாபின்னா மாக்கி உள்ளார். இவருடைய பல டாப்லெஸ் போட்டோவை பார்த்த ரசிகர்கள் வாய் பிளக்கின்றனர்
2014 ஆண்டு FHM வெளியிட்ட செக்சியஸ்ட் வுமன் பட்டியலில் முதல் 100 இடங்களில் இவர் இடம் பிடித்து உள்ளார்
மேலும் பெண்களுக்கு அவர்களின் உடல் அமைப்பை வெளிப்படுத்துவதற்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்து உள்ளார்.
இவர் அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி செல்பி போட்டு ரசிகர்களை வியக்க வைப்பவர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.