
அய்யய்யோ எனக்கு அந்த நோய் இல்ல..! பதறி போய் ட்வீட் போட்ட பிரபல பாடகியின் கணவர்..!
பிரபல திரைப்பட பாடகியான சுசித்ரா மக்கள் மத்தியில் தன்னுடைய இனிமையான குரலால் அனைவராலும் அறியப்பட்டவர். பல படங்களுக்கு பாடல் பாடியுள்ள இவர் சுசி லீக்ஸ் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார்.
அதாவது தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து பல நடிகை மற்றும் பாடகிகளின் அந்தரங்க ஆபாச வீடியோவை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் எந்த நேரத்தில் எந்த வீடியோ வெளிவரும் என,புது படம் ரிலீஸ் ஆவது போல ரசிகர்களுக்கு முன்பாகவே அலர்ட் செய்து விடுவார்...
இதை எல்லாம் வெளியிட்ட்டது நான் இல்லை...என்னுடைய ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்து இது போன்று செய்து உள்ளனர் என அவர் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையில் இவருடைய முன்னாள் கணவரான கார்த்திக் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு அவதிக்குள்ளாகி உள்ளார் என விக்கிபீடியா பக்கத்தில் யாரோ தவறான தகவலை தெரிவித்து உள்ளனர்
இதை பார்த்து, அடித்து பிடித்து மிகவும் எமோஷன் அடைந்த கார்த்தி, நான் அந்த மாதிரியான நோய்க்கு ஆளாக வில்லை. ..யாரோ இது போன்று வேண்டுமென்றேபதிவு செய்து உள்ளனர் என்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.