ஓவராக பீர் குடித்ததால் ரஜினி பட கதாநாயகிக்கு ஏற்பட்ட சோகம்..!! இப்போது நிலைமை என்ன தெரியுமா..!!

Published : Dec 23, 2019, 12:10 PM IST
ஓவராக பீர் குடித்ததால்  ரஜினி பட கதாநாயகிக்கு ஏற்பட்ட சோகம்..!!  இப்போது நிலைமை  என்ன தெரியுமா..!!

சுருக்கம்

ஓய்வை கழிப்பதற்க்க வெளிநாட்டுக்குச் சென்று அங்கே பீர்  குடித்ததாகவும்,   அங்கு அளவுக்கு மீறி பீர் குடித்ததால் உடல் எடை அதிகரித்துவிட்டது. 

அளவுக்கு அதிகமாக பீர் குடித்ததால் பட வாய்ப்புகளை இழக்க  நேரிட்டதாக  ரஜனி பட  கதாநாயகி தனக்கு நேர்ந்த அனுபதவித்தை சோகத்துடன்  தெரிவித்துள்ளார் தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் கபாலி திரைப்படத்தில்  நடித்து தமிழ்  ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரபல பாலிவுட் நடிகைகள் ராதிகா ஆப்தே தமிழ் ,  இந்தி,  பெங்காலி ,  தெலுங்கு,  மராத்தி ஆகிய மொழிகளில் நடிப்பில் பிசியாக இருந்து வரும் ராதிகா ஆப்தே அதிகமாக பீர் குடித்ததால் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இவர் பகிர்ந்துள்ளார் . 

ஏற்கனவே சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக விளங்கிவரும் ஆப்தே , இவர்  சமீபத்தில் அதிகம் கவர்ச்சியை  காட்டுகிறார் எனவும் அதை முன்வந்து விரும்பி செய்கிறார் என  ஆப்தே மீது கடுமையான  விமர்சனங்கள் எழுந்தன.  அதற்கு பதில் அளித்து பேசிய  இவர் கவர்ச்சியைக் காட்ட வேண்டுமா காட்டக் கூடாதா என்பது என்னுடைய தனிப்பட்ட உரிமை என அதிரடியாக பதிலளித்தார் .  இது அவர்கள் மீது சர்ச்சையை அதிகப்படுத்தியிருந்தது ,  இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள ஆப்தே,   சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் ஆயுஷ்மான் இயக்கிய படங்களில் கமிட்டாகி நடித்து வந்த நிலையில் இடையே கிடைத்த ஓய்வை கழிப்பதற்க்க வெளிநாட்டுக்குச் சென்று அங்கே பீர்  குடித்ததாகவும்,   அங்கு அளவுக்கு மீறி பீர் குடித்ததால் உடல் எடை அதிகரித்துவிட்டது. 

பின்னர்  ஓய்வு முடிந்து வீடு திரும்பி படப்பிடிப்புக்கு சென்றபோது உடல் எடை அதிகரித்து இருந்ததைக்  கண்ட இயக்குனர் இப்படி உடல் எடை அதிகரித்து இருந்தால் எப்படி படம் எடுக்க முடியும் என்று கேட்டதுடன், அந்த  படத்தில்  இருந்து தன்னை  நீக்கி விட்டார் என்றும் தனக்கு நேர்ந்த சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.   தொடர்ந்து பேசிய அவர் அதனால் பீர் குடிப்பதையும்  தேவையற்ற உணவுகளை அருந்துவதையும் குறைத்து தற்போது கட்டுப்பாட்டோடு இருக்கிறேன் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!