தாறுமாறாக வெளியான தாராவி டான் காலா டிரெயிலர்! ரஜினி செம்ம மாஸ்... ( டிரெயிலர் வீடியோ)

 
Published : May 28, 2018, 07:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
தாறுமாறாக வெளியான தாராவி டான் காலா டிரெயிலர்! ரஜினி செம்ம மாஸ்... ( டிரெயிலர் வீடியோ)

சுருக்கம்

Kaala Official Trailer

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் உருவாகி உள்ளது. காலா படத்தை ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரித்து இருக்கிறார். பா.ரஞ்சித் டைரக்டு செய்து இருக்கிறார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். கதாநாயகியாக ஹீமா நடித்துள்ளார். வில்லனாக இந்தி நடிகர் நானா படேகர், சமுத்திரக்கனி, ரவி காலே, சாயாஜி ஷின்டே, ஈஸ்வரிராவ், அஞ்சலி பட்டேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். 

ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்புக்கு பிறகு, வெளியாகும் படம் என்பதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காலா படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காலா படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 9 (மே மாதம்) ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  காலா படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் சற்று முன்பாக வெளியானது.

காலா டிரெய்லர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மர்ம மரணம்... கடைசியாக வெளியிட்ட வீடியோவில் காத்திருந்த அதிர்ச்சி