
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலிக்கு மக்களிடம் பெரும் அளவு ஆதரவு கிடைத்தது.
இவர் மேல் மக்கள் வைத்திருந்த மரியாதை ஒரே நாளில் தகர்ந்து தலைகீழாக மாறிவிட்டது. ஜூலியின் உண்மையான முகம் வெளியாவதால் அவர் பொய் கூறி நடிப்பது போன்றவற்றை மையப்படுத்தி மக்கள் அவரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்துவிட்டனர்.
மக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் ஜூலியை விமர்சித்து ஓவியாவுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் நடிகை மிஷா கோஷல்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.