அம்மா என்று ஓடி வந்த வடிவேலு.....!!! நடந்தேறிய சோகம்.....!!!

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 06:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
அம்மா என்று ஓடி வந்த வடிவேலு.....!!! நடந்தேறிய சோகம்.....!!!

சுருக்கம்

ஜெயலலிதா மறைவு ஒட்டுமொத்த தமிழகமே  அதிர்ச்சியில் உறைந்தது. இவரது மறைவிற்கு தனி விமானங்கள் மூலம் பிரதமர், மற்ற மாநில முதலமைச்சர்கள் வந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட நடிகர் வடிவேலுவையும் விட்டு வைக்க வில்லை முதலமைச்சர் மறைந்த சோகம்.

இதனால் நேற்று முதல்வருக்கு அஞ்சலி செலுத்த ஓடி வந்த வடிவேலுவை உள்ளே அனுமதிக்க வில்லையாம்.

இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘கடைசியாக அந்த தாய் முகத்தை பார்க்கலாம் என்று ஓடி வந்தேன், ஆனால், கூட்டம் காரணமாக பார்க்க முடியவில்லை’ என்று சமாளித்து பேசினார்.

ஜெயலலிதாவை எதிர்த்து பிரச்சாரம் மேற்கொண்டதால், கிட்ட தட்ட 5 வருடங்கள் படம் நடிக்காமல் இருந்தார் வடிவேலு, இப்போது மீண்டும் கத்திச்சண்டை படம் மூலம் காமெடியனாக ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்