
மூத்த பத்திரிகையாளரும் நடிகருமான சோ ராமசாமி இன்று காலை 04:40 மணிக்கு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.
இவரது மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய உள்ளது. இந்த இறுதி ஊர்வலத்தில் ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ, பத்திரிகையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இன்னும் சிறிது நேரத்தில் சோ ராமசாமியின் உடல் எரியூட்ட பட உள்ளது குறிப்பிடத்தக்கது ..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.