அஜித்தை கண்டித்த முதலமைச்சர் ஜெயலலிதா........!!!

Asianet News Tamil  
Published : Oct 15, 2016, 01:27 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
அஜித்தை கண்டித்த முதலமைச்சர் ஜெயலலிதா........!!!

சுருக்கம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த சில நாட்களாக காச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரைப்பற்றி பல வதந்திகள் தற்போதும்  வெளி வந்த வண்ணம் உள்ளது.

இதன் காரணமாக முதலமைச்சர்  ஜெயலலிதா தரப்பு  நடிகர் அஜித்தை சந்திக்க விரும்பியதாகவும் கூறப்பட்டதும் ஒன்று.

மேலும் அடுத்த முதல்வர் அஜித்தாக கூட இருக்கலாம் என்றும், பஞ்சாப் நாள் இதழில் செய்திகளும் வெளிவந்து சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் அஜித்தையும், ஷாலினியையும் ஒருவிழாவில் முதல்வர் சந்தித்த போது, அஜித்திடம் சண்டைகாட்சிகளிலும், பைக், கார் ரேசிலும் அதிக ரிஸ்க் எடுக்கிறீர்கள், உங்களை நம்பி குடும்பம் இருக்கிறது. எனவே கவனமாக இருக்கவேண்டும் என கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?