ரஜினி வசனத்தை யாரையும்  கேட்க விடமாட்டேன் - ராஜமௌலி அதிரடி....!!! 

Asianet News Tamil  
Published : Oct 14, 2016, 11:15 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ரஜினி வசனத்தை யாரையும்  கேட்க விடமாட்டேன் - ராஜமௌலி அதிரடி....!!! 

சுருக்கம்

கடந்த ஆண்டு வெளியாகி  மாபெரும் வெற்றி பெற்ற  படம்  'பாகுபலி', இப் படத்தை இயக்கிய பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகதின்  படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.
 
இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் ஒன்றில் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அந்த படம் எப்படி இருக்கும் என வருடம் கேள்வி எழுப்ப பட்டது.

இந்த கேள்விக்கு  அவருடைய பாணியில் மிக  சுவாரஸ்யமாக பாட் பதில் கூறியுள்ளார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஒரே ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவு.

எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், அந்த படம் ரிலீஸ் ஆனவுடன் முதல் பத்து நாட்களுக்கு அவர் பேசும் வசனங்கள் யார் காதிலும் விழக்கூடாது.

 அந்த அளவுக்கு கைதட்டல் சத்தமும், விசில் சத்தமும் கேட்க வேண்டும். அப்படி ஒரு படம் இயக்குவேன்' என்று பிரம்மாண்டமாக பதில் கூறியுள்ளர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 லட்சம் பட்ஜெட், 800 மில்லியன் வியூஸ், 3 கோடி வருமானம்.! தமிழ் மட்டுமல்ல இந்தியாவையே ஆட்டி படைக்கும் ஹிட்டு சாங்.!
Vijay Deverakonda Wedding : அம்மாடி எவ்வளவு அழகு.! இதுவரை பார்க்காத போட்டோக்களை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா.!