அனுஷ்கா படத்தில் நடிக்கும் திரிஷா......!!!

Asianet News Tamil  
Published : Oct 14, 2016, 10:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
அனுஷ்கா படத்தில் நடிக்கும் திரிஷா......!!!

சுருக்கம்

கடந்த 2015ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம்  NH10. இது ஒரு  த்ரில்லர் படம்,  தற்போது இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
அனுஷ்கா சர்மா, நீல் பூபாளம் முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த படத்தின் ரீமேக்கில் அனுஷ்கா சர்மாவின் வேடத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து த்ரிஷா கூறியபோது, 'இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். ஆனால் இன்னும் நான் எந்த புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.
 
புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?