
வீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் சிரித்துக்கொண்டிருக்கும் ஜனனி..!
பிக்பாஸ் வீட்டில் உள்ள நடிகை ஜனனிக்கு அவரது வீட்டில் நடத்த ஒரு சோகத்தை தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறதுஜனனி ஐயரின் சகோதரியான கார்த்திகா, அவரை பற்றி சில விஷயங்களை கூறி உள்ளார். அதில், ஜனனிக்கு நெய் அதிகமாக பிடும் என்றும், அவரால் நெய் இல்லாமல் சாப்பிட மிகவும் கஷ்டப் படுகிறார் என்றும் தெரிவித்து உள்ளார்.
அப்பாவிற்கு ஜனனி செல்லமான பிள்ளை. அவரை அப்பா அச்சு என தான் அழைப்பார். இதெல்லாம் கூட பரவாயில்லை, ஜனனி பிக்பாஸ் வீட்டில் உள்ளத்தால் அவருக்கு வெளியில் நடப்பது எதுவும் தெரியாது.தெரியப்படுத்தவும் மாட்டாங்க..இந்த தருணத்தில் எங்கள் தாய் மாமா அவர்கள் இறந்து விட்டார். இந்த தகவல் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஜனனிக்கு தெரியாது.
அவருக்கு தெரிந்தால், அவர் உள்ளே இருக்க மாட்டார் என தெரிவித்து உள்ளார். மேலும், இந்த விஷயம் தெரியாமல் ஜனனி உள்ளே சிறிது பேசி ஜாலியாக இருக்கிறார் என தெரிவித்து உள்ளார் அவருடைய தங்கை
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.