புத்தகம் வெளியிட்ட மகள்....!!! வாழ்த்து கூறிய ரஜினி....!!!

Asianet News Tamil  
Published : Dec 17, 2016, 12:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
புத்தகம் வெளியிட்ட மகள்....!!! வாழ்த்து கூறிய ரஜினி....!!!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் புகழ்  உலகெங்கும் பரவி இருக்கிறது, அதே போல அவரின் குடும்பத்தாரின் புகழும் மேலும் பிரபலமாகிக் கொண்டே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஏற்கனவே ஐஸ்வர்யா தனுஷ் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து இரண்டாவது மகள் சௌந்தர்யா விலங்குகள் நல அமைப்பின் தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே போல் ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலமாக, இயக்கினராகவும் தனது திறமையை நிரூபித்து காட்டினார்.

தற்போது ஐஸ்வர்யா 'Standing On An Apple Box'  என்னும் புத்தகத்தை தற்போது வெளியிட்டுள்ளார். 

இதற்கு ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில்  என்னுடைய மகளின் புத்தகம் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என கூறி வாழ்த்து கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்