நெஞ்சு வலியால் துடிதுடித்து இறந்த பிரபல நாயகி....!!!

 
Published : Dec 28, 2016, 02:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
நெஞ்சு வலியால் துடிதுடித்து இறந்த பிரபல நாயகி....!!!

சுருக்கம்

ஹாலிவுட் படமான ஸ்டார் வார்ஸ்  படத்தில் இளவரசியாக லியா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை கேர்ரி ஃபிஷர். இவர் திடீர் என  நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார் இது ஹாலிவுட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரிட்டனில் படப்பிடிப்பில் இருந்த போது கடந்த சனிக்கிழமை கேர்ரி ஃபிஷர்க்கு  நெஞ்சுவலி ஏற்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

இவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் மருத்துவர்கள் ,ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல்  நேற்று காலை 8 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

இவரது மரணத்திற்கு காரணம் , அதிக நேரம் ஓய்வு இல்லாமல் உழைத்து மற்றும் அதிக மன அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டதும் அதை சரி வர கவனிக்காதது தான் 27 வயது இந்த இளம் நாயகி இறக்க கரணம் என கூறியுள்ளனர் மருத்துவர்கள் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!