கெளதமியின் பிரிவால் மனமுருகி  கலங்கிய  கமல்......!!!

 
Published : Nov 03, 2016, 01:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
கெளதமியின் பிரிவால் மனமுருகி  கலங்கிய  கமல்......!!!

சுருக்கம்

கெளதமியின் பிரிவால் மனமுருகி  கலங்கிய  கமல்......!!!

தன்னுடனான  கெளதமியின் பிரிவு, குறித்து  கமல்  சில  வார்த்தைகளை பேசி  இருக்கிறார்.....

”இந்த முடிவின் மூலம் கெளதமிக்கு மகிழ்ச்சியும்,அமைதியும் கிடைக்கும் என்றால் அது எனக்கும் மகிழ்ச்சிதான்.என்னுடைய உணர்ச்சிகள் குறித்து கூறுவது இந்த சூழலில் முக்கியம் அல்ல.என்னை பொறுத்தவரை கெளதமியும் அவரின் மகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

மேலும், கெளதமிக்கும்  அவருடைய  மகள்   சுப்புவுக்கும்  எப்பொழுதும்  தன்னுடைய  ஆதரவு  இருக்கும்  என  தெரிவித்துள்ளார் . அதே  சமயத்தில் தனக்கு ஸ்ருதி, அக்‌ஷரா,  சுப்புலட்சுமி என மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இந்த உலகின் மிகவும் அதிர்ஷ்டமான அப்பாவாக  தான்  உணர்வதாக  கமல்   மனமுருகி  தெரிவித்துள்ளார்.......

 

 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!