பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாரா அதுல்யா ரவி.. போட்டோஸ் இதோ

By Kanmani P  |  First Published Oct 7, 2022, 7:16 PM IST

இவர்  பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன் முகத்தை மாற்றிக் கொண்டதாக தற்போது தகவல் பரவி வருகிறது.


காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர் அதுல் யா ரவி. இதையடுத்து  கதாநாயகன் படத்தில் நாயகிக்கு தோழியாக நடித்திருந்தார். பின்னர் நாகேஷ் திரையரங்கம், சுட்டுப் பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, என் பெயர் ஆனந்தன், முருங்கைக்காய் சிப்ஸ், வட்டம், எண்ணி துணிக, சடலம் தற்போது டீசல் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

Tap to resize

Latest Videos

முன்னதாக அடுத்த சாட்டை படத்தில் போதும் பொண்ணு என்னும் பள்ளி மாணவியாக வந்த இவர், பின்னர் நாயகியாக மாறிவிட்டதையடுத்து தனது திரைப்பயணத்தை தமிழில் இருந்து மற்ற மொழிக்கு கொண்டு செல்லும் முயற்சித்து வருகிறார். அதற்காக பல வண்ண புகைப்பட சூட்டுகளையும் எடுத்து வருகிறார். இந்நிலையில் இவர்  பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தன் முகத்தை மாற்றிக் கொண்டதாக தற்போது தகவல் பரவி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...’ஆதி புருஷ்’ டீஸர் பார்த்து... குழந்தையாக மாறிவிட்டேன்”.. பிரபாஸ் நெகிழ்ச்சி

 மேலும் செய்திகளுக்கு...ராஜமாதா சிவகாமி தேவியின் அழகிய கிக் போஸ்கள்...வயதான அடையாளமே இல்லையே!

 

click me!