
மிக வேகமாக திரைத்துறையில் வளந்தவர்களில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஒருவர், மிக வேகத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் கொடுத்து காலடி பின் நடிகராக உயர்ந்திருக்கிறார்.
மிக வேகமாக முன்னை நடிகர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வளர்த்து வரும் இவர் படங்களில் மட்டும் இல்லாமல் பல சமூக சேவைகளிலும் அவ்வப்போது தன்னை நிலை நிறுத்தி வருகிறார்.
அப்படிதான் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்களுக்கு குரல் கொடுத்து களத்தில் இறங்கி போராடி ஒரு பாடலையும் வெளியிட்டார், அந்த பாடல் மூலம் வரும் பணத்தை விவசாயிகளுக்கு தர உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது ஜி.வி அணைத்து பெற்றோர்களுக்கும் ஒரு அறிவுரை கூறியுள்ளார் அதில் உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துகொள்ளுங்கள். யாருடன் அவர்கள் செல்கிறார்கள் என்பதில் கண்விழிப்புடன் இருங்கள். யாரையும் நம்ப வேண்டாம். குழந்தைகளுக்கான வன்கொடுமைகள் அதிகம் நடைபெறுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.