
மதுரையை சேர்ந்தவர் விஜே பார்வதி. தொகுப்பாளராக கலக்கி வரும் இவர், சமீபத்தில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ எனும் மாபெரும் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில், குறுகிய நாட்களே இருந்தாலும், கண்டெண்ட் கொடுப்பதில் கில்லாடியாக இருந்து வந்தார்.
இந்நிகழ்ச்சியில் நந்தா, ஐஸ்வர்யா, பெசன்ட் ரவி, நாரயணன் ஆகியோருடன் வேடர்கள் அணியில் ஒரு போட்டியாளராக இருந்த பார்வதி 20 நாட்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டு மூன்றாம் உலகம் சென்றார். பின்னர் அங்கு நடந்த போட்டியில் தோல்வியுற்றதால் ஷோவில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார்.
இந்நிகழ்ச்சி மூலம் இவருக்கும் ரசிகர் வட்டம் பெரிதானது. அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன்புகைப்படங்களையும், வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் பார்வதி.
அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘மதுரையின் மியா கலீஃபா’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.