
காதல் கோட்டை போன்ற பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மனைவி, ராதா அகத்தியன் இன்று மாரடைப்பின் காரணமாக இறந்தார்.
அகத்தியன் , சினிமாவில் பல்வேறு திறமைகளை கொண்டு விளங்கியவர், இயக்குனராக மட்டும் இல்லாமல் எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பல விதங்களிலும் தன் திறமையை நிரூபித்தவர் .
இவரது மகள்ளான விஜயலட்சுமி அகத்தியனும், சென்னை 600 028 படம் மூலமாக அறிமுகம் கொடுத்து பல படங்களில் நடித்தவர்.
தற்போது இவருடைய தாயாரின் திடீர் மரணம் இவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.