பைரவா படத்தின் ஓப்பனிங் சாங் வரிகள் கசிந்தது.....!!!

Asianet News Tamil  
Published : Oct 22, 2016, 03:08 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
பைரவா படத்தின் ஓப்பனிங் சாங் வரிகள் கசிந்தது.....!!!

சுருக்கம்

இளைய தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைத்து  தற்போது பைரவா படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளில்  பிஸியாக நடித்து வருகின்றனர்.

இப்படம் விவசாயிகளின் திருநாள் ஆனா வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.

இப்படத்திற்கு பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வரும்  சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளதாம் , எப்போதுமே ஓப்பனிங் சாங் ரசிகர்களுக்கு ஏற்றாப்போல் பட்டையை கிளப்பும் பாடலாக இருக்கு வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் .

தற்போது அவர்கள் ரசனைக்கு ஏற்ற போல் ‘பட்டைய கிளப்பு...பட்டைய கிளப்பு..பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பு’ என தொடங்கும் பாடல் வரிகளை வைத்துள்ளார்களாம்.

மேலும், தீபாவளிக்கு பைரவா ஸ்பெஷலாக டீசர் அல்லது போஸ்டர்ஸ் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்கின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கூட்டி பெருக்குவதற்கு பதிலாக எஸ்கேப் ஆக நினைத்த சந்திரகலா – வீட்டை சுத்தி காவல் காத்த கார்த்திக் அண்ட் கோ!
சரவணனின் ரகசியம்.. அஞ்சலியிடம் சொன்ன பொய்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் உடையப்போகும் உண்மை? இன்றைய ஹைலைட்ஸ்!