தனுஷின் காதல் கிசுகிசுவிற்கு - அதிரடி பதில் கொடுத்த ஐஸ்வர்யா......!!!

 
Published : Oct 22, 2016, 02:50 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
தனுஷின் காதல் கிசுகிசுவிற்கு - அதிரடி பதில் கொடுத்த ஐஸ்வர்யா......!!!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் , இந்தி மொழி படங்களிலும் நடித்து  வெற்றி பெற்றவர் தனுஷ். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு கொடி படம் திரைக்கு வருகிறது.

அதே போல், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல துறைகளிலும் கால் பதித்து சாதனை செய்து வருகிறார்.

சமீபத்தில்  இவரின் மனைவி ஐஸ்வர்யா தனுஷும் இயக்குனர்ராக களம் இறங்கி,  திரைத்துறையில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

இதில் ‘தனுஷ் குறித்து நிறைய காதல் கிசுகிசு வருகிறதே' என செய்தியாளர்கள் கேட்டுள்ளனர், அதற்கு பதில் கொடுத்துள்ள அவர் ‘இதற்கு நான் ஒரு டாக்டர்  அல்லது வக்கீலாக இருந்தால் கோபப்படலாம்.

நான் சிறு வயதில் இருந்து இந்த சினிமாவில் மட்டும் தான் இருக்கிறேன், அதனால் எனக்கு தெரியும் என் கணவரை எப்படி என்று.

மேலும் அப்பா குறித்து கிசுகிசு வந்த போது அம்மா எப்படி எடுத்துக்கொண்டார்களோ, அப்படித்தான் நானும் எடுத்துக்கொள்வேன்’ என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்