இந்திய அளவில் 'திரிஷ்யம் 2 ' படம் படைத்த சாதனை! எதில் தெரியுமா?

Published : Jun 04, 2021, 02:45 PM IST
இந்திய அளவில் 'திரிஷ்யம் 2 ' படம் படைத்த சாதனை! எதில் தெரியுமா?

சுருக்கம்

 'திரிஷ்யம் 2 ' இந்திய அளவில் படத்தை சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

இந்திய அளவில் 'திரிஷ்யம் 2 ' திரைப்படம், படம் இந்த ஆண்டு வெளியாகி மலையாள ரசிகர்கள் மட்டும் இன்றி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில், தெலுங்கு, இந்தி, திரையுலகை சேர்த்தவர்கள் இறங்கியுள்ளனர். இந்நிலையில் 'திரிஷ்யம் 2 ' இந்திய அளவில் படத்தை சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: மும்பையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் நடிகைகள் இருவர் கைது? வெளியான அதிர்ச்சி தகவல்!
 

அதாவது திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ரேட்டிங்கான IMDM தரை வரிசை பட்டியலில் இந்திய அளவில் 'திரிஷ்யம் 2 ' முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த வருடம் வெளியான படங்களில் 8.8 புள்ளிகளுடன் முதலிடத்தில் த்ரிஷ்யம் 2 உள்ளதாக ஐஎம்டிபி தளம் வெளியிட்டுள்ள பட்டியல் தெரிவிக்கிறது. 

ஏற்கனவே, உலக அளவில் வெளியிடப்பட்ட IMDB பட்டியலில் அதாவது சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம்  9 . 1 ரேட்டிங் பெற்று 3 ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான The Shawshank Redemption , என்ற படம் 9 . 3 ரேடிங்கையும், 1972 ஆம் ஆண்டு வெளியான The Godfather படம் 9 .2 ரேட்டிங் பெற்று முதல் இரண்டு இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது என்ற தகவல் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: கொரோனா நிவாரண பணிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய சூரி! மகள் - மகன் சார்பில் எவ்வளவு கொடுத்துள்ளார் தெரியுமா?
 

மேலும் திருஷ்யம் 2 படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால், இந்த படத்தில் மூன்றாம் பாகம் எடுப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும், அதிலும் நடிகை மீனாவே நாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி