நடிகை தேவயானியின் தந்தை காலமானார்..!

 
Published : Jan 17, 2018, 12:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
நடிகை தேவயானியின் தந்தை காலமானார்..!

சுருக்கம்

devayani father pass away

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித் ஆகியோருடன் நடித்து 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. 

இவர் மட்டும் இன்றி இவருடைய சகோதரரும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

இவர்களின் தந்தை ஜெய்தேவ் பேட்டர்பெட். 73 வயதான இவர், வயது மூப்பின் காரணமாக,  இன்று அதிகாலை காலமானார். இவரது இறுதி ஊர்வலம் இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

இந்தத் தகவலை அறிந்த பலர், தேவயானியின் குடும்பத்திற்கு தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?
மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!