உடல் முழுவதும் தெரியும்படி முகம் சுழிக்கும் உடையில், விருது விழாவிற்கு வந்த தீபிகா படுகோனே...! விமர்சிக்கும் ரசிகர்கள்...!

 
Published : May 12, 2018, 03:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
உடல் முழுவதும் தெரியும்படி முகம் சுழிக்கும் உடையில், விருது விழாவிற்கு வந்த தீபிகா படுகோனே...! விமர்சிக்கும் ரசிகர்கள்...!

சுருக்கம்

deepika padikone wear sexy dress

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, ஹாலிவுட் திரையுலகிற்கு சென்றதில் இருந்து மிகவும் கவர்ச்சியான உடைகள் அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அடிக்கடி, கவர்ச்சி உடைகளில் எடுக்கப்படும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறார். 

இதனால் பல ரசிகர்கள், இவருக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க தான் இவருடைய அழகும் கூடிக்கொண்டே போகிறது என்பது போல் கூட தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் பிரான்சில் நடைபெறும் 2018 ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டுள்ளார்.

அப்போது உச்ச கட்ட கவர்ச்சியில், தீபிகா படுகோனே வெள்ளை நிற ஆடையில் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும் படி நீண்ட மேக்ஸ்சி ஆடை அணிந்து வந்தார். இவர் இந்த ஆடை அணிந்து வந்தது அங்குள்ள பிரபலங்கள் பலரால் ரசிக்கப்பட்டலும்... இவருடைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு முகம் சுழிக்க வைத்துள்ளது, இதனால் ரசிகர்கள் சிலர் இவரை சமூகவலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

அந்த புகைப்படம் இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?
மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!