அரைகுறை ஆடையில் ஆபாச நடனம்...வைரலாகும் “கோமாளி” நடிகையின் ரிலாக்சேஷன் வீடியோ...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Mar 27, 2020, 6:01 PM IST

வீட்டிற்குள் எவ்வித மேக்கப்பும் இல்லாமல், டூபிஸ் உடையில் செம்ம ஆட்டம் போட்டிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் கோமாளி. இதில் காஜல் அகர்வாலுடன் மற்றொரு ஹீரோயினாக நடித்தவர் சம்யுக்தா. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் இவர் இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் போட்டோஸையும், வியர்க்க விறுவிறுக்க செய்யும் ஒர்க் அவுட் வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார்.

Tap to resize

Latest Videos

பலரும் ஊரடங்கு உத்தரவை ஏற்று வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலையில், அதனால் உருவாகும் மன அழுத்தத்தில் இருந்து நான் எப்படி மீள்கிறேன் என்பது குறித்து சம்யுக்தா நச் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: ஊரடங்கிலும் கட்டுக்கடங்காத கிரண்... கொரோனாவை விட மிரட்டும் கவர்ச்சி..!

வீட்டிற்குள் எவ்வித மேக்கப்பும் இல்லாமல், டூபிஸ் உடையில் செம்ம ஆட்டம் போட்டிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எவ்வித எடிட்டிங்கும் செய்யாமல் அப்படியே அவர் போட்ட கவர்ச்சி ஆட்டத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். 

இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

அத்துடன், “லாக்டவுன் 2ம் நாள் என்று பதிவிட்டு இசையும் நடனமும் தான் என் காயங்களை ஆற்றி என்னை ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது ஒரு சிறிய பதிவு நண்பர்கள் அனைவரும் நீங்கள் நடனமாடுவதை பகிருங்கள் என்று கேட்டு கொண்டதால் தற்போது இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 
 

click me!